தொழிற்சாலையில் வெடித்தது கேஸ் கட் தான் அதன்மூலம் நீராவி மட்டுமே வெளியேறியது; தொழிற்சாலையில் ஒப்பந்த பணிகள் கிடைக்கப்பெறாத நான்கு குடும்பத்தினர் பெரும் சேதத்தை தொழிற்சாலைக்கு ஏற்படுத்தி உள்ளார்கள் தொழிற்சாலையில் இருந்த ஒருவருக்கு கூட வாந்தி மயக்கம் ஏற்படவில்லை- சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தொழிற்சாலை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு…..*