திருச்சி மாவட்டம் முசிறி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 29. இவர் புலிவலம் அருகே மேல நடுவலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார் இதில் அவரது தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்