சாலைப்புதூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் ஜவகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் இந்நிலையில் அவர் தனது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார். இந்நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற ஆர்எஸ்எஸ் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மாநிலச் செயலாளர் சண்முகம் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுன் உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ஜவகர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது