எண்ணூர் 3வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதில் பிறப்பு இறப்பு ரேஷன் உள்ளிட்ட குறைகளுக்கு பெயர் மாற்றம் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட அவைகள் நடைபெற்றது இந்நிகழ்வில் எம்எல்ஏ கேபி சங்கர் கலந்து கொண்டார் இவருடன் பகுதி செயலாளர் அருள் தாசன் கவுன்சிலர் தமிழரசன் இருந்தனர் அப்போது முகாமுக்கு வந்த குழந்தையை எம்.எல்.ஏ தூக்கி கொஞ்சினார் ஆனால் குழந்தை எம்எல்ஏ உடன் இருந்து கொண்டு தாயுடன் செல்ல மறுத்தது இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.