திரைப்பட நடிகர் ஜான் விஜய் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சாமி தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டார். நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடிகர் ஜான் விஜய் சாமி தரிசனம் செய்தார். இவர், தமிழ் , மலையாளம் , தெலுங்கு , இந்தி மற்றும் கன்னட படங்களில் நடிக்கும் ஒரு தமிழ் நடிகராவார் . ரஜினியின் கபாலி, மேகன்லாலின் லூசிபர், ஓரம் போ , தில்லாலங்கடி, ம