கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தனியார் ரோஜா செடி வளர்க்கும் நர்சரியில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மதியம் 5 வயது குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. அப்போது பெற்றோர்கள் சென்று பார்த்த போது குழந்தையின் மர்ம உறுப்பில் ரத்தம் வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக குழந்தையை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்