கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல காலை சிதம்பரத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடை வீதியில் மாதாணத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடையில் டீ வாங்கிக் கொண்டு சாலையை கடந்துள்ளார் அப்பொழுது வேகமாக வந்த பேருந்து அவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது சேகர் பேருந்தை கண்டு ஓடியுள்ள