கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மோசடி வாரிசு சான்று பெற்று 4 ஏக்கர் நிலத்தினை அபகரித்த சகோதரிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள நிலத்தினை மீட்டுத்தரக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக்கொடுத்தனர். .................................................................... கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அலசப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரலப்பா இவருக்கு வெங்கடேசப்பா, கிருஷ்ணப்பா நடராஜ், சாலம்மா உள்ளிட்ட குழந்தைகள் உள்ளனர்.