Download Now Banner

This browser does not support the video element.

சூளகிரி: சூளகிரி NHல் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் இருந்து வந்த கார் மோதி விபத்து

Shoolagiri, Krishnagiri | Sep 25, 2025
சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் இருந்து வந்த கார் மோதி விபத்து - இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தகொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் இருந்து வந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
Read More News
T & CPrivacy PolicyContact Us