ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கியதால் உறவினர்கள் ஆத்திரம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்தவர் எட்வின் இவரது 70 வயது தாயாருக்கு சர்க்கரை நோய்க்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் கடந்த மாதம் 29ஆம் தேதி வாங்கியுள்ளார் இந்நிலையில் அந்த மருந்தை சாப்பிட்ட மூதாட்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது எட்வின் மாத்திரையை சோதனை செய்தபோது அனைத்து மாத்திரைகளும் காலாவதியானது தெரிய உள்ளது தொடர்ந்த