திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் கடந்த மூன்று தினங்களாக இந்தி மாணவர் சங்கத்தின் 27 வது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்றது மாநாட்டின் இறுதி நாளான இன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதோடு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது