கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மோட்டூர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 300 எருதுபங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு தங்க காசு வழங்கப்பட்டது, கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மோட்டூர்கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது, இவ்விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் , தர்மபுரி வேலூர், மற்றும் ஆந்திரா மாநிலம்