கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 12 வகுப்பு வணிகவியல் மாணவனை ஆங்கில ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது வலது கை மணிக்கட்டு பகுதி மற்றும் இடதும் முழங்கை பகுதியில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தொடர்ந்து மாணவன் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ஆங்கில ஆசிரியர் சங்கிலி பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு