ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி ஆற்றில் அரக்கன் கோட்டை கால்வாயில் குளிக்கச் சென்று நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதியில் சென்ற சண்முகசுந்தரம் நீரில் மூழ்கியுள்ளார் நீண்ட நேரத்திற்கு பின்னர் அவரை மீட்ட சக நண்பர்கள் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர் சண்முகசுந்தரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்