வண்ணாரப்பேட்டையில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று மாலை 5 மணி அளவில் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை உருவப் படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தடுக்கும் இயன்ற போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிமுகவின் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.