வால்பாறை பகுதியில் சுமார் 56 எஸ்டேட்டுகள் உள்ளது. இதில் வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து 46 பேருந்துகள் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் இயக்கப்பட்டு வருகிறது. வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட உபாசி எஸ்டேட் பகுதியில் இன்று காலை அரசு பேருந்து போது மக்கள் சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உவாசி எஸ்டேட் பகுதியில் 100க்கும்