திருப்பூர் மாவட்ட காவல் மற்றும் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 35 வாகனங்கள் என்று ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை சார்பில் மடத்து பாளையம் பகுதியில் விடப்பட்ட ஏலத்தில் 20 வாகனங்கள் அதிக தொகை செலுத்தப்பட்டு பயனாளர்களால் வாங்கப்பட்டுள்ளது