விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து முல்லை ஆற்றில் கரைத்தனர் ஊர்வலத்திற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்