தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று இரவு 9 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, நடைபெற்றது, இதில் பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர் ,