Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: கோட்டை ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

Namakkal, Namakkal | Sep 5, 2025
நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வரிசையாக காத்திருந்து தரிசனம் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us