திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் சேர்ந்த ரமேஷ் 2007 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 100 அடி அளவிலான இடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் பத்திர பதிவு செய்ததாக கூறப்படும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க 6 மாதத்திற்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில் அந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கூடாது என அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் ஜெகதீசன் தடுத்துதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.