Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரியமங்கலம் பகுதியில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 26, 2025
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி அரியமங்கலம் பகுதியில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது இந்த கொடி அணி வகுப்பில் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us