திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு செயல்படுத்தப்பட்டு வரும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் கட்டட கட்டுமான பணிகள் மற்றும் புதிய பேருந்து நிலையம் கட்டட கட்டுமான பணிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் கட்டட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்