பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி கூட்டத்துக்கு தலைமை வைத்தார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: பொள்ளாச்சி சுற்ற வட்டாரப் பகுதிகளில் உள்ள தென்னைநார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது. கழிவுநீர் நீர் ஆதாரங்களில் கலப்பதை தடுக்க