Download Now Banner

This browser does not support the video element.

தேவகோட்டை: கருதாவூரணி பகுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தாக இருவர் கைது

Devakottai, Sivaganga | Aug 7, 2025
தேவகோட்டை கருதாவூரணி பகுதியில்அவ்வழியாக பைக்கில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ் (30) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். பைக்கில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் கஞ்சாவை டைமன்சிட்டி நகரைச் முகமதுஆசிப் (25) என்பவரிடம் கொடுக்க வந்ததாக தெரிவித்தார். தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us