விருதுநகர் எஸ்பி அலுவலகம் செய்தி நேற்று இரவு பஜார் காவல் நிலைய போலீசார் டிஎஸ்பி யோகேஸ் குமார் தலைமையில் வாகன சோதனையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் காரிலிருந்த மூன்று பேரை விசாரணை மேற்கொண்டதில் மூன்று பேரும் விசாகப்பட்டினத்தில் விற்பனைக்காக கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது இதையடுத்து மூன்று பேர் மீதும் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்