வியாசர்பாடி கலைக்கல்லூரி சிக்னல் அருகே கடந்த 2நாட்களுக்கு முன்பு இரவு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மது போதையில் வந்த இளைஞர்கள் வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லாதது மற்றும் ஆவணங்களை கேட்ட போலீசாரை குடிபோதையில் தரக்குறைவாக இது தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் டெல்லிபாபு என்பது தெரியவந்தது இதனை அடுத்து கைது செய்ய முயற்சி செய்தபோது தப்பி ஓட முயற்சி செய்த இளைஞர் கீழே விழுந்து கை உடைந்தது.