கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் எத்தனை அடுத்து அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர் மேலும் 13 தூய்மை பணியாளர்கள் கைது செய்ய காவல்துறை முற்பட்டதால் சக தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து காவல்துறை சக தூய்மைதூய்மை பணியாளர்கள் மற்றும் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை கைது செய்தனர்.