இந்திய தேசத்தின் துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட காங்கேயம் பாளையம் பகுதியில் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்கள் கலந்து