திண்டுக்கல்லை அடுத்த அக்கரைபட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற ரயிலில் இருந்து அடையாளம் தெரியாத நபர் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை