நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தெற்கு பாளையத்தில் சாலையில் முன்னே சென்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சாலை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் படுகாயமடைந்தார் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது