கீழ்குப்பம் காவல் நிலையத்தில் ஒருவர் பிரச்சனை சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகார் மனு மீது வழக்கு பதிவு மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என புகார் தாரரிடம் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிய விவகாரம் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஐஜி உத்தரவு அதன்படி இன்ஸ்பெக்டர் ஏழுமலையை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்