திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனோ அளிப்பதற்காக பழனிவேல் என்ற முதியவர் வருகை தந்த போது மயங்கி விழுந்தார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.