ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தம் அருகே இன்று மாலை பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாகவும் இதனால் மாணவர்கள் ஓடிப்போய் பேருந்தில் ஏரி உள்ளனர் இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அதில் ஒரு மாணவனை நடத்தினர் கையைப் பிடித்து கடித்துள்ளார், பட்டாபிராம் போலீசார் விசாரணை