செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சி, விநாயக நல்லூரில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் PMAY திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகள் நிறைவடையாத வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்,