பொள்ளாச்சியில் இருந்து 37B அரசு பேருந்து ஆழியார் நோக்கி 41 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது அப்பொழுது தென்சங்கம்பாளையம் அருகே மதியம் 12:30 மணியளவில் செல்லும் பொழுது ஸ்டேரிங் ஜாயிண்ட் பால் உடைத்ததாக கூறப்படுகிறது இதனால் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகே இருந்த மிகப்பெரிய குழிக்குள் விடாமல் வலது புறமாக திருப்பியதால் மினி குடோன் தடுப்பு சுவரை உடைத்து சென்றது இதில் பயணம் செய்த யாருக்கும் எவ்வித ஏற்படாமல் சாமர்த்தியமாக ஓட்டிச் சென்ற ஓட்டுனருக்கு இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு