ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி பெரியசாமி மகன் தங்கமலை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில் அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் பலத்த காயங் களுடன் இறந்து கிடப்பதாக கிடை த்த தகவலின் படி ஆண்டிப்பட்டி DSP சிவசுப்பு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மோப்பநாய் பைரவா தடையவியல் நிபுணர் குழுவினருடன் SP Dr.புக்யா சிநேக பிரியா நேரில் விசாரணை.