தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்து வந்த ராஜகோபால சுங்கரா அவர்கள் பணிபுரிந்து வந்தார் இவர் தமிழக அரசு உத்தரவின் படி நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்திற்கு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார் இவருக்கு பதிலாக புதிதாக கந்தசாமி