விருதுநகர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கூலி தொழிலாளியின் மனைவி தனது வீட்டின் அருகே உள்ள காலியிடம் தொடர்பாக தனது கணவருக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கணவரும் காளீஸ்வரியும் தாக்கப்பட்டனர் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கணவரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மூன்று குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.