Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: பரமத்தி சாலையில் முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Namakkal, Namakkal | Sep 5, 2025
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலையில் முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தையொட்டி முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us