கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வடம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் நாயகன் நடிகர் விமல் படப்பிடிப்பு தளத்திலேயே தனது பிறந்த நாளை சக நடிகர்களுடன் இன்று மாலை 5 .30மணி அளவில்கேக் வெட்டி கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து அரசியல் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது என செய்தியாளரிடம் தெரிவித்தார்.