வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தலைமையில் இன்று மதியம் 12 மணி அளவில் விசாரணை நடைபெற்றது இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது தொடர்ந்து ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்