17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தனியார் பேருந்து ஓட்டுனருக்கு 20 ஆண்டு கருங்காவல் தண்டனை விதித்தார் மகிழ நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ். கனகராஜ் வழங்கும் அதிரடி தீர்ப்பால் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்துள்ளது.