விழுப்புரம் மாவட்டம் வானூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஷீலா என்பவர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் தனியார் விடுதியில் தங்கி படிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததால் இது குறித்து பல்வேறு செய்திகள் வெளியானது தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்