ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக இன்று காலை 8 மணி அளவில் கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர்.மேலும் கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டுள்ளது