செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி வீதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், மதுராந்தகம் நகரம் அதிமுகவின் கோட்டை. 2021 தேர்தலில் இத்தொகுதியை வென்றோம். எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் ஆசியோடு இந்த தொகுதி மக்கள் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தனர்,