கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று பகல் ஒரு மணி அளவில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உளுந்தூர்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கலந்து கொண்டு விபத்து வழக்குகளில் நிவாரண உதவித் தொகைக்கான காசோல