Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: KVS பள்ளியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வு, மாவட்டத்தில் மட்டும் 1343 பேர் பங்கேற்பு

Virudhunagar, Virudhunagar | Aug 31, 2025
விருதுநகர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சார்பில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப ‌ நேர்காணல் அல்லாத பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. பள்ளியில் 300 பேர் ‌ தேர்வு எழுத இருந்த நிலையில் 199 பேர் தேர்வு எழுதினார்கள். 101 பேர் தேர்வு எழுத வரவில்லை. ‌ மாவட்டத்தில் மொத்தம் ஏழு மையங்களில் 2042 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில் 1343 பேர் தேர்வு எழுதினார்கள் 699 தேர்வு எழுத வரவில்லை.
Read More News
T & CPrivacy PolicyContact Us