சின்னமனூர் அருகே கண்ணியம் பட்டியில் பார்த்திபன் கிஷோர் அருகருகே வீட்டில் உள்ளவர்கள் . துக்க வீட்டில் நடந்த தகராறில் கிஷோர் பார்த்திபனை தாக்கியதி ல் பலத்த காயமடைந்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பார்த்திபனை தாக்கிய நபரை கைது செய்யாமல் உள்ள போலீசா ரை கண்டித்து சின்னமனூர் காவல் நிலையம் முன் மனைவி ரோஸ்மி தா 2 குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.