உசிலம்பட்டியில் காணாமல் போனதாக கூறப்படும் பெண்ணை திருப்பூர் அழைத்து வந்து கொலை செய்து திருப்பூர் பரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றின் கரையோரம் புதைக்கப்பட்டதாக கைதானவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்